இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

29

27.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்