மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்விளவங்கோடுகன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு. ஏப்ரல் 17, 2023 43 விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.