திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

67

திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் (உறுப்பினர் முகாம், மாத சந்தா, தொகுதி கட்டமைப்பு) போன்ற பணிகள் திட்டமிட்டு செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு.
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்