பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

68

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 12,காலை 10.00 மணியளவில் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் செந்தூர்புரம் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திபோளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு