உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

53

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விசூர் கிராமத்தில் தொகுதிப் பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு இராஜேஷ் அவர்கள் ஏற்பாட்டில், கிராம மக்களின் துணையுடன் மிகவும் சிறப்பாக கொடிமரம் நடப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது

முந்தைய செய்திகாங்கேயம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு