சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி நீர் மோர் வழங்குதல்

53

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக  10-04-2022 ஞாயிற்றுக்கிழமை, அன்று தொகுதிக்குட்பட்ட 10-வது கோட்டத்தில் மக்களுக்கு  தம்பி பாலச்சந்திரன்  பந்தல் அமைத்து நீர் மோர் விநியோகம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

*முன்னெடுத்தவர்கள்:*
சு.ஜவகர்லால்
ச.பவித்ரா
த.சபரி
ச.அசோக்

இங்கனம்,
நாம் தமிழர் கட்சி,
10வது கோட்டம், சேலம் வடக்கு தொகுதி,
சேலம் மாநகர் மாவட்டம்.