கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் விழா

42

தேதி 5 4 2023 புதன்கிழமை அன்று மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் கோவில் குடமுழுக்கு முன்னிட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது

முந்தைய செய்திபோளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்துரையாடல் நிகழ்வு