மேட்டூர் தொகுதி மரக்கன்றுகள் நடும் பணி

5

மேட்டூர் நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் நகரப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மேட்டூர் நகர பகுதியில் நடப்பட்டது.

 

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திமன்னார்குடி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு