மன்னார்குடி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு

22

24/04/2021 மாலை :5:00 மணியளவில் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நோய் எதிர்பு சக்தியை கொடுக்கும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி மரக்கன்றுகள் நடும் பணி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி புதிய உறுப்பினர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம்