காஞ்சிபுரம் தொகுதி புதிய உறுப்பினர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம்

20

20/04/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக புதிய உறுப்பினர்கள் அறிமுகக் கலந்தாய்வு கூட்டம் விஷார் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திமன்னார்குடி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு
அடுத்த செய்திபெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல்