கொளத்தூர் தொகுதி – சட்டமேதை அண்ணல்  அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

51

14/04/2023 வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி – கிழக்குப் பகுதி சார்பாக “சட்டமேதை அண்ணல்  அம்பேத்கர்” அவர்களின் பிறந்தநாள் நினைவாக வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்  திரு பிரேம் ஆனந்த் – மாவட்ட செயலாளர் வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு கமல சேகர் – மாவட்டச் செயலாளர், குருதிக் கொடை பாசறை, வடசென்னை மேற்கு மாவட்டம்
மற்றும்
கொளத்தூர் தொகுதி/கிழக்குப் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – கொடி ஏற்றும் விழா