உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

62

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னமதுரப்பாக்கம் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் திரு முரளி அவர்களின் ஏற்பாட்டில், உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திகம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி கையெழுத்துப்பணி