விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாற்றுக் கட்சி உறவுகள் இணையும் நிகழ்வு

66

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் தேவிகோடு- புலியூர்சாலை ஊராட்சியில் இருந்து மாற்று கட்சி சேர்ந்த 10 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.