விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு

94

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக உழவர் திருநாள் முன்னிட்டு விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் பழைய மேலக்கொந்தை ஊராட்சியில் சுமார் 60 புதிய உறவுகள் முன்னிலையில் புலிக்கொடி வெற்றிகரமாக இயற்றப்பட்டது.

முந்தைய செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்
அடுத்த செய்திமருங்காபுரி வடக்கு ஒன்றியம் சமத்துவ பொங்கல் விழா