மருங்காபுரி வடக்கு ஒன்றியம் சமத்துவ பொங்கல் விழா

39

மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதியில் கோவில்பட்டி அருகே உள்ள யானைக்கல் சித்தர் ஆண்டிமுருகன் கோவிலில் சமத்துவ தை பொங்கல் வைத்து தமிழ் முறையில் வழிபாடு செய்து தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது

முந்தைய செய்திவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திவால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர் சந்திப்பு