கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

75

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்று(16/01/23) உறுப்பினர் சேர்க்கை முகாம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் புதிதாக சேர்ந்த உறவுகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமாதவரம் தொகுதி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்