விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

75

விளவங்கோடு தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திதிருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்பி ராபர்ட் பயசுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதா? விடுதலைபெற்றும் சிறைபோல வதைப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு வாழ்த்து சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு