விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

131

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் ராஜமன்னார் சாலையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்த்தப்பட்டது. இதில் 29 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

முந்தைய செய்திதிருநெல்வேலி தெற்கு மாவட்டம் வேல் வழிபாடு நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு