திருநெல்வேலி தெற்கு மாவட்டம் வேல் வழிபாடு நிகழ்வு

80

இளைஞர் பாசறை திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சார்பாக இன்று 27-12-2022 மூலைக்கரைப்பட்டி முருகன் கோவிலில் வேல் படைக்கப்பட்டது,
மேலும் கோவில் வளாகம் முழுவதும் புல், செடிகளை அகற்றி சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திதிண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த மனு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்