செஞ்சி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

49

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் மேல் செவலாம்பாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது ஒத்துழைப்பு தந்து முன்னெடுத்து நடத்திய தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.!

முந்தைய செய்திவால்பாறை தொகுதி ஒடையகுளம் பேரூராட்சியில் கொடியேற்றம்
அடுத்த செய்திவால்பாறை தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா