வால்பாறை தொகுதி ஒடையகுளம் பேரூராட்சியில் கொடியேற்றம்

51

வால்பாறை தொகுதி ஒடையகுளம் பேரூராட்சியில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் பேரூராட்சி செயலாளர் பிரசாந்த் தலைமையில் புலிக்கொடி ஏற்றபட்டது.கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் மாவட்ட பொருளாளர் சாம்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

முந்தைய செய்திதமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு வாழ்த்து சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்