குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவுக்கொடிக்கம்பம் அமைக்கும் நிகழ்வு

61

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி – கடலூர்மேற்கு ஒன்றியம் கு.நா.பேட்டையில்  நம்மாழ்வார் நினைவு நாளினை போற்றும்வகையில் புலிக்கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.