பெருந்துறை தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

88

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

தொகுதி கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்துமான தொகுதி கலந்தாய்வு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் *திரு.தினேஷ்* அவர்களது இல்லத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் பெருந்துறை தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துரைகளை வழங்கினர்.

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்