கொளத்தூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

58

25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி – கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் சார்பாக வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மலர் வணக்கம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி மாநிலம் – கோரிக்கை மனு