இராதாபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

72

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  கள்ளிகுளம் கிராமத்தில் பெட்டை குளம் என்ற குளத்தில் கரையோரங்களில் ஏராளமான பனை விதைகள் விதைக்கப்பட்டது.

*இராதாபுரம் மேற்கு ஒன்றியம்*
இராதாபுரம்
சட்டமன்ற தொகுதி
திருநெல்வேலி மாவட்டம்
நாம் தமிழர் கட்சி