தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப்பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் கன்னியாகுமரி மாவட்டம்

263

க.எண்: 2022120569

நாள்:  14.12.2022

அறிவிப்பு:

தொழிற்சங்கப்பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்
கன்னியாகுமரி மாவட்டம்
தலைவர் பி.ஆல்பன் 14811203623
துணைத் தலைவர் எ.பிரசாத் 17102481181
துணைத் தலைவர் க.டென்சிலி 12013699861
செயலாளர் லி.மேரி ஆட்லின் 10781237578
இணைச் செயலாளர் ஹெ.மெல்பின் கலாஸ் 28491911316
துணைச் செயலாளர் தே.இரமேஷ் 17783688320
பொருளாளர் பு.அனிஷ் 10927578570
     

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டத்திற்காண தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஇராதாபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு