திருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்

71

திருவைகுண்டம் தொகுதி ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமம் முசலை குளத்தின் கரையை வழுப்படுத்தவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 பனைவிதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்வில் ஸ்ரீவெங்கடேசபுரம் தலைவர் சக்தி கண்ணன், துணை தலைவர் பர்ணபாஸ் முன்னிலையில் மழலையர் பாசறை பனைக்குளம் ஏசா பீட்டர், ஜான்சீனா பிரபாகரன், மைக்கேல் ராஜா ஆகியோர் விதைத்தனர். நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் ஆக கருங்குளம் தெற்கு தலைவர் இஸ்ரவேல், ஆழ்வை மேற்கு ஒன்றிய இணை செயலாளர் ஐசக் செயல்பட்டனர். தொகுதி தலைவர் ஜேசுதுரை கலந்துகொண்டு சிறபித்தார்.