தலைவர் பிறந்த நாள் விழா – (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி)

74

2.11.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி மேற்கு மாவட்டம் (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி) நாம் தமிழர் கட்சி  சார்பாக வருகிற நவம்பர் 26 அன்று தமிழினத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது