தாயக விடுதலைக்காக உடலின் கடைசி உயிர்மூச்சு நீங்கும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த *தியாக தீபம் திலீபன்* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வால்பாறை நகர பகுதியில் *தொகுதி செயலாளர் சண்முகம்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.