கருமலை மேற்கு மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு

0

கிருஷ்ணகிரி கருமலை தளி சட்டமன்ற தொகுதி அஞ்செட்டி ஒன்றியம் வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் நினைவாக அஞ்செட்டி ஒன்றிய இளைஞர் பாசறை முன்னெடுத்த கொடியேற்றும் நிகழ்வு