தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

48

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக (25-09-2022) தாராபுரம் ஒன்றியம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி சார்பாக மதுக்கம் பாளையம் பிரிவு ஜே.ஜே நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கொடியேற்று விழா நடைபெற்றது.இதில் தொகுதி,ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.