தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

98
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2022 தாராபுரம் ஒன்றியம், ஜே.ஜே நகரில் சுற்றுசூழல்பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – தாராபுரம் தொகுதி