சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

49

26/09/2022 அன்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் 9.30 மணி வரை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வும், தெருமுனை கூட்டம் மற்றும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்வும் நடைபெற்றது.