சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் – சாயமலை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (02.10.22) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டு மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கபட்டது
கலந்து கொண்டவர்கள்
சி.சாந்தகுமார்,
தொகுதித் தலைவர்,
சங்கரன்கோவில் தொகுதி,
திரு. ரமேஷ் குருவிகுளம் ஒன்றிய செயலாளர்
இப்படிக்கு
இரா. முருகானந்தம்
செய்தி தொடர்பாளர்
6374679688