அனக்காவூர் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

1

அனக்காவூர் ஒன்றியம் வெங்கோடு மற்றும் ஆலத்தூர் கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி செயலாளர் கதிரவன் தொகுதி துணைத் தலைவர் மோகன்ராஜ் தொகுதி செய்தி தொடர்பாளர் பீமன் பொருளாளர் ஜெய பாலாஜி உடன் அனக்காவூர் குன்றிய பொறுப்பாளர்கள் அரிகிருஷ்ணன் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திசங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி கிராம சபை கூட்டம்
அடுத்த செய்திசெம்பாக்கம் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்