செம்பாக்கம் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

12

செம்பாக்கம் ஒன்றியம் அசனமா பேட்டை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் பாண்டியன் தொகுதி இணை செயலாளர் சுகுமார் தொகுதி துணைத் தலைவர் மோகன்ராஜ் செய்தி தொடர்பாளர் பீமன் மற்றும் வெம்பாக்கம் ஒன்றிய பொறுப்பாளர்கள் அசனமா பேட்டை கிளை பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.