பெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா

48

பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சி பகுதி பனைவிதை நடும் விழா 02.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை ஜெயமங்கலம் வேட்டவராயன் குளக் கரையில் பனை விதைகள் நடப்பட்டது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி கிராம சபை கூட்டம்