காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

15

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் இன்று(26/09/2022) காலை 10 மணியளவில் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது.