காஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்

72

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் இன்று(25/09/2022) காலை 10 மணியளவில் புலிக் கொடி ஏற்றப்பட்டது பின்னர் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கமும் அதன் பின் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைப்பெற்றது.இந்நிகழ்வுகளில் தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.