காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு

77

01/10/2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட யதோத்தகாரி பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு நடத்தினர் இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.