(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) – கலந்தாய்வு கூட்டம்

46

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) கலந்தாய்வு கூட்டம்  உத்திரமேரூர்  தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022  மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முந்தைய செய்திபுதுச்சேரி – தொழிற்சசங்க பலகை திறப்பு விழா – கொடியேற்றுதல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மறக்கன்றுகள் நடும் விழா