பத்மநாபபுரம் – கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணி

42

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (16-10-2020 ) வீடுவீடாக கட்சி கொள்கை விளக்க துண்டுபிரசுரம் வழங்குதல் மற்றும் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திதிருவொற்றியூர் – நெடுஞ்சாலை சீரமைப்பு பணி
அடுத்த செய்திகந்தர்வக்கோட்டை – கொடியேற்று விழா