வால்பாறை சட்டமன்ற தொகுதிஅடுத்தகட்ட நகர்வு குறித்து உறவுகளின் கலந்தாய்வு

27

வால்பாறை சட்ட மன்ற தொகுதியின் அடுத்த கட்ட நகர்வுக்கான கலந்தாய்வு சிறப்பாக இன்று நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக பாராளுமன்ற மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் அழைத்து ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் புதியதாக கட்சியில் இணைந்த 18 உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையை பாரளுமன்ற பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து ஒடையகுளம் பேரூராட்சி பொறுப்பாளர்களிடம் வழங்கினார்கள்.