பாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு

29

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதி
அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய கலந்தாய்வு
இடம்
திருவைத்தக்குடி ஊராட்சியில்
நேரம் 14/08/2022
மாலை 4 மணியளவில்.
நடைப்பெற்றது.
தலைமை அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்.ஜெ.சங்கர் முன்னிலை தொகுதி செயலாளர்.ரஜீஷ்குமார்.மணிகண்டன் சுரேஷ்
ஐயா. அப்துல்கலாம் மகேந்திரன் அஷ்ரப்அலி
நாம்தமிழர்கட்சி அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.நிகழ்வு அம்மாபேட்டை
மேற்கு ஒன்றிய புதிய பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டது.
ஆனந்த்
செய்தித்தொடர்பாளர்
9344015761

 

முந்தைய செய்திகரூர் மாவட்டம் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகம்பம் சட்டமன்ற தொகுதி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்