திண்டுக்கல் நடுவண் மாவட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

55

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் சார்பாக திண்டுக்கல் தொகுதியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் திண்டுக்கல் தொகுதி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் இசை. மதிவாணன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) கண்டன உரையாற்றினார். திண்டுக்கல் மாநில, நாடாளுமன்ற பொறுப்பாளர், ஆத்தூர், நிலக்கோட்டை , ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதி மாநகர, ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

8015750108
இரா.மகேசுவரன்
தொகுதி செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திகோபி தொகுதி காவிரிச் செல்வனுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்