க.எண்: 2022090402
நாள்: 12.09.2022
அறிவிப்பு:
ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
ஆண்டிபட்டிதொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சு.முத்தமிழ்முருகன் | 21347758689 |
துணைத் தலைவர் | ப.யுவராஜா | 21499657882 |
துணைத் தலைவர் | பா.ரஞ்சித்குமார் | 21499960533 |
செயலாளர் | சு.மாாிமுத்து | 21347241736 |
இணைச் செயலாளர் | இராசா.பழனிச்சாமி | 21499519944 |
துணைச் செயலாளர் | சி.அருண்பாண்டி | 12120554644 |
பொருளாளர் | பா.கவியரசன் | 21347364317 |
செய்தித் தொடர்பாளர் | தி.பாலமுருகன் | 12889535018 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இர.செல்வகுமார் | 16951077131 |
இணைச் செயலாளர் | அ.ஜெயக்குமார் | 10198537130 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ப.வல்வெட்டித்துறை வடிவேல் | 13037628694 |
இணைச் செயலாளர் | சு.விவேக் | 21499994954 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இர.அருணாதேவி | 21499404150 |
இணைச் செயலாளர் | இரா.மோகனபிரியா | 11333833187 |
ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
|
||
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.சிரஸ்பாண்டி | 14878562639 |
இணைச் செயலாளர் | ஈ.அன்பழகன் | 10109696298 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மு.அருண்குமார் | 17379122744 |
இணைச் செயலாளர் | வே.இளையராஜா | 17960649272 |
வீரக்கலை பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.கருப்பன் | 17064839265 |
இணைச் செயலாளர் | ச.பாலமுருகன் | 10050708253 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்