க.எண்:
நாள்: 04.12.2022
அறிவிப்பு:
ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
ஆண்டிபட்டி நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.இராஜூ | 17670219055 |
துணைத் தலைவர் | சு.பால்ராசு | 15186746657 |
துணைத் தலைவர் | பா.சின்னச்சாமி | 18025158409 |
செயலாளர் | இரா.தினேஷ்குமார் | 13280012381 |
இணைச் செயலாளர் | இர.செந்தில் குமார் | 12749480277 |
செய்தித் தொடர்பாளர் | மா.மனோஜ்குமார் வீரத்தமிழன் | 21347396256 |
ஆண்டிபட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | த.இராமச்சந்திரன் | 18193207205 |
துணைத் தலைவர் | சு.சீனிவாசன் | 17402831225 |
துணைத் தலைவர் | வே.இராமசாமி | 17366670385 |
செயலாளர் | இர.சரவணகுமார் | 15504069725 |
துணைச் செயலாளர் | கா.முஜ்ஜம்மில் | 12253765710 |
பொருளாளர் | கி.இராஜப்பெருமாள் | 11455334282 |
செய்தித் தொடர்பாளர் | வி.நவீன் | 10267222530 |
கடமலை மயிலை ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மு.பால்சடையாண்டி | 13274395216 |
துணைத் தலைவர் | வெ.முருகன் | 21499041146 |
துணைத் தலைவர் | இரா.மலைசாமி | 16491709641 |
செயலாளர் | ம.நந்தன்குமார் | 18395487840 |
துணைச் செயலாளர் | கரு.பிரபாகரன் | 21499102047 |
பொருளாளர் | சே.கனோஜ்குமார் | 17939070187 |
செய்தித் தொடர்பாளர் | கு.பாரதிராஜா | 14309162829 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி