தலைமை அறிவிப்பு – கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

60

க.எண்: 2022090403

நாள்: 12.09.2022

அறிவிப்பு:

கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பெ.கருப்பையா 21501533980
துணைத் தலைவர் சூ.ஆரோக்கியசாமி 12185341281
துணைத் தலைவர் பா.இரவிக்குமார் 11621147525
செயலாளர் மு.இராஜேஸ் கண்ணன் 18886155697
இணைச் செயலாளர் மு.முத்து பகவதி 12302519885
துணைச் செயலாளர் இர.பூமாலை ராஜா 21501566787
பொருளாளர் மு.பீர்காஸீம் 20521489211
செய்தித் தொடர்பாளர் மு.அழகுபூமி 14918557403

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி