க.எண்: 2023060241அ
நாள்: 09.06.2023
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம்
(முதற்கட்டப் பயணத் திட்டம் 14-06-2023 முதல் 22-06-2023 வரை)
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற 14-06-2023 அன்று முதல் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள், உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார்.
14-06-2023 அன்று 22-06-2023 வரையிலான முதற்கட்டப் பயணத்திட்டம் பின்வருமாறு;
நாள் | நேரம் | நிகழ்வுகள் | தொகுதிகள் |
14-06-2023 | காலை 10 மணி |
கன்னியாகுமரி கலந்தாய்வு – 1
இடம்: ஹோட்டல் பயோனியர் பாரடைஸ், நாகர்கோயில் |
1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில் 3. குளச்சல்
|
மாலை 05 மணி |
மண் வளமே மக்கள் நலம்! மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: நாகராஜா கோயில் திடல், நாகர்கோயில் |
||
15-06-2023 | காலை 10 மணி |
கன்னியாகுமரி கலந்தாய்வு – 2 இடம்: ஜே.பி.ஆர். திருமண மண்டபம், திக்கணங்கோடு, கருங்கல் பேருந்து நிலையம் அருகில் | 4. பத்மனாபபுரம்
5. விளவங்கோடு 6. கிள்ளியூர் |
16-06-2023 |
காலை 10 மணி |
தென்காசி கலந்தாய்வு – 1
இடம்: சண்முகா மகால், புளியங்குடி சாலை, சங்கரன் கோவில் |
1. சங்கரன்கோவில்
2. வாசுதேவநல்லூர் 3. கடையநல்லூர் |
17.06.2023 | காலை 10 மணி |
தென்காசி கலந்தாய்வு – 2 இடம்: வாணியர் சமுதாய திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், சுந்தரபாண்டியபுரம். |
4. தென்காசி
5. ஆலங்குளம் |
மாலை 05 மணி |
மண் வளமே மக்கள் நலம்! மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் குண்டாறு அணை சாலை (அம்மா உணவகம் முன்பு) |
||
18-06-2023 | காலை 10 மணி |
தூத்துக்குடி கலந்தாய்வு – 1 இடம்: சாய் கணேஷ் மகால், எட்டையபுரம். |
1. விளாத்திகுளம்
2. ஓட்டப்பிடாரம் 3. கோவில்பட்டி |
19-06-2023 | காலை 10 மணி |
தூத்துக்குடி கலந்தாய்வு – 2
இடம்: உதயம் இன்டர்நேசனல், திருச்செந்தூர் |
4. திருவைகுண்டம்
5. தூத்துக்குடி 6. திருச்செந்தூர் |
மாலை 05 மணி |
நீரின்றி அமையாது உலகு! மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: பேய் குளம், திருவைகுண்டம் | ||
20-06-2023 | காலை 10 மணி |
திருநெல்வேலி கலந்தாய்வு
இடம்: எல்.எஸ்.மகால்,
|
1. திருநெல்வேலி
2. அம்பாசமுத்திரம் 3. பாளையங்கோட்டை 4. நாங்குநேரி 5. இராதாபுரம் |
21-06-2023 | காலை 10 மணி |
விருதுநகர் கலந்தாய்வு – 1 இடம்: விரைவில் அறிவிக்கப்படும் |
1. இராஜபாளையம்
2. திருவில்லிபுத்தூர் 3. விருதுநகர் 4. சிவகாசி |
மாலை 05 மணி |
மண் வளமே மக்கள் நலம்! மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: விரைவில் அறிவிக்கப்படும் |
||
22-06-2023 | காலை 10 மணி |
விருதுநகர் கலந்தாய்வு – 2 இடம்: விரைவில் அறிவிக்கப்படும் |
1. சாத்தூர்
2. அருப்புக்கோட்டை 3. திருச்சுழி |
எனவே, இச்செயற்திட்டத்திற்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு