முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

86

க.எண்: 2022090404

நாள்: 12.09.2022

அறிவிப்பு:

பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ச.வேல்முருகன் – 18487918463
துணைத் தலைவர் – த.சுரேஷ் குமார் – 21502662558
துணைத் தலைவர் – மு.ஆறுமுகம் – 10021665992
செயலாளர் – கா.பிரபாகரன் – 16859280644
இணைச் செயலாளர் – ஜா.புஷ்பராஜ் – 16518868892
துணைச் செயலாளர் – அ.கருணாகரன் – 15460514408
பொருளாளர் – பா.சுந்தரராஜப்பெருமாள் – 13938741157
செய்தித் தொடர்பாளர் – த.சுரேசு – 10608699260

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்